1) தற்போது இந்தியர்கள் பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்..
1.ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!
- நன்றி ஆனந்த விகடன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
2) வட மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் - ராமதாஸ்
#கோதாவரி குறுக்க ஒரு கோட்டைக் கிழிடி..!
- நன்றி ஆனந்த விகடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

3) அசினைத் திட்றாங்க அஸ்வினை அனுப்புறாங்க இலங்கைக்கு..!
#என்ன லாஜிக்கோ???
- நன்றி ஆனந்த விகடன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
4) குழந்தைகள ஸ்கூல் பஸ்ல எத்திவிடறதுக்கு முன்னாடி டிரைவருக்கு ஓட்டத் தெரியுதானு பாக்குறதோட பஸ்லயும் 'ஓட்ட' தெரியுதான்னு பாக்கணும்..!
- நன்றி குங்குமம்